Tag: Vijayakanth's Youngest son

சரத்குமாருடன் கூட்டணி அமைக்கும் விஜயகாந்தின் இளைய மகன்!

நடிகர் சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தற்போது இளம் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில்...