Tag: Village Protest
த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் பிரச்சாரத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு! வீராணக்குன்னம் பகுதியில் பரபரப்பு: “ஊருக்குள் வரக்கூடாது” என வாக்குவாதம் செய்த பொதுமக்கள்!
நிகழ்வு: தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு எதிராக கிராம மக்கள் திரண்டு எதிர்ப்பு.காரணம்: எம்.எல்.ஏ.வாகப் பதவியில் இருந்தபோது எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றச்சாட்டு.விரிவான செய்தி:
செங்கல்பட்டு மாவட்டம்...
