Tag: Villagers Protest Victory

டாஸ்மாக் கடை அகற்றம்: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கிராம மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்களாப்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, அங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை அகற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்று கிராம மக்கள்...