Tag: Vishnu Vardan
என் தம்பிக்கும் ஆதரவு கொடுங்கள்… நேசிப்பாயா பட நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா நெகிழ்ச்சி…
கடந்த 2011- ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணு வர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை...