Tag: Vistadome Train
மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்க ‘விஸ்டாடோம்’ ரயில் பயணம்! முன்பதிவு தொடங்கியதும் அனைத்து இருக்கைகளும் நிரம்பின – பயணிகள் உற்சாகம்!
மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி பயணம் செய்யும் வகையில், மதுரை – குருவாயூர் – மதுரை ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டிக்கு பயணிகள் மத்தியில் பெரும்...
