Tag: VotingMachine

கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் [ஒப்புகைச் சீட்டுகளில் (VVPAT) முறைக்கேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக திமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகொளத்தூர் தொகுதியின் 6...