Tag: Washington DC

கோல்ஃப் மைதானம் அமைக்க 400 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: டிரம்ப் அரசுக்கு நீதிமன்றம் அதிரடி தடை!

அமெரிக்காவில் கோல்ஃப் மைதானத்தை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசு தரப்பு...