Tag: whats app

இனி, வாட்ஸ்-அப் மூலம் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்யலாம்… என்ன செய்யவேண்டும் தெரியுமா..?

மெய்ட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களின் வசதிக்காக டிஜிலாக்கர் சேவையைத் தொடங்கியது. டிஜிலாக்கரில் ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்தில் வைத்திருக்கலாம். உங்கள் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். இதே போன்ற...