Tag: Woman Leader
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்தார் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா வரலாற்றுச் சிறப்புமிக்க லேடி வெலிங்டன் ஆசனத்தில் அமர்ந்த பெண் தலைவருக்குச் சட்டப்பேரவையில் பலத்த வரவேற்பு
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரவைத் தலைவர் (சபாநாயகர்) இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியதன் மூலம், புதிய சாதனையையும் வரலாற்றையும் படைத்துள்ளார் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
