Tag: Women Assault
பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்! பெண்களுடன் மோதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது
பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் தொடர்பான வாக்குவாதம் கைகலப்பாக மாறிய சம்பவத்தில், 2 பெண்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...
