Tag: Women ODI Cricket

மிதாலி ராஜின் சாதனையை முறியடித்த ஹர்மன்பிரீத் கவுர் – இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது...