Tag: Women Officers

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்!உண்மையென்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து ஜோதிமணி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முறைப்படி...