Tag: WomenPower
“விஜய் அரசியலில் பெண்களின் எழுச்சி; தவெக-வின் வாக்கு வங்கியாக மாறும் மகளிர் சக்தி!” – ‘ஜீவா டுடே’ கள ஆய்வுத் தொகுப்பு!
"தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முழுநேர அரசியல் களத்தில் இறங்கியுள்ள சூழலில், அவரது அரசியல் நகர்வுகளுக்குப் பெண்களும், குறிப்பாக இளம்பெண்களும் (Fan Girls) தங்களது பேராதரவை வழங்கி வருகின்றனர்....
