Tag: Worm in biriyani
மட்டன் பிரியாணியில் புழு.. சென்னையில் பிரபல உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்..
அம்பத்தூர் அருகே பிரபல தனியார் உணவகத்தில் மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகமாம ஸ்டார் ஆம்பூர்...