Tag: Yugendran

18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் நடிகர்

விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் நடிகர் யுகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். லியோ படத்தின் வெற்றிக்கு பிறது 68-வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்...