Tag: Yunnan
சீனாவை இனி அடித்துக் கொள்ள முடியாது… உள் நாட்டியேலே கிடைத்த பொக்கிஷம்…துள்ளிக் குதிக்கும் ஜி ஜின்பிங்..!
சீனா தனது தென்மேற்கு மாகாணமான யுன்னானில் அரிய கனிமங்களின் மிகப்பெரிய படிமங்களை கண்டறிந்துள்ளது.இதில் இருக்கும் கனிமங்களின் தோராயமான மதிப்பளவு 1.15 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த அரிய கனிமங்கள் மிகவும் அரிதானவை.அவை தங்கத்தை...