spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசை வெளியீடு!

ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசை வெளியீடு!

-

- Advertisement -

 

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!
File Photo

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

we-r-hiring

ஒட்டு மொத்த இந்தியாவில் மிகப் பெரிய ஏமாற்றத்தை பாஜக சந்திக்கும்: கி.வீரமணி

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் குரூப் மற்றும் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்களில், இந்திய அணி, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, ஐ.சி.சி. தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

“வி.ஏ.ஓ கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. பாராட்டு!

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி முதலிடத்தைப் பறிக்கொடுத்துள்ளது. 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

MUST READ