Tag: ICC

ஜூனியர்  இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை...

ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.ஐசிசியின் 2-வது ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்...

பும்ரா வரலாற்று சாதனை..! ஒரே ஆண்டில் ஐசிசி கொடுத்த 2 கவுரவங்கள்..!

ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த விருதை வென்றவர் யார் என்பதை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான நான்கு...

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: அடம்பிடிக்கு இந்தியா: பாகிஸ்தான் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததை அடுத்து, ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவது குறித்து பாகிஸ்தானிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பதில் கேட்டுள்ளது.இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஐசிசியிடம் இருந்து...

மகளிர் டி-20  உலகக்கோப்பை: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபாரம்

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

சென்னையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை...