spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவைச் சிகிச்சை நிறைவு!

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவைச் சிகிச்சை நிறைவு!

-

- Advertisement -

 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவைச் சிகிச்சை நிறைவு!

we-r-hiring

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுப் பெற்றது.

மிஸ்டர் வேர்ல்டு மணிகண்டன் மீது மனைவி ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17- வது சீசன் வரும் மார்ச் 22- ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றனர்.

வரும் மார்ச் 22- ஆம் தேதி முதல் ஏப்ரல் 07- ஆம் தேதி நடைபெறும் 21 போட்டிகளுக்கான முதற்கட்ட அட்டவணையை ஐ.பி.எல், நிர்வாகம் வெளியிட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், பல சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகிய அவருக்கு மருத்துவமனையில் கணுக்கால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதனை கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!

எனினும், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MUST READ