- Advertisement -
பாரதிராஜா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.
லைக்கா தயாரிக்கும் 24 வது படமான இப்படம் ‘திருவின் குரல்’ என பெயரிடப்பட்டுள்ளது.


அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.


