spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பள்ளி குழந்தைகள்.

மதுரையில்   நா.ம.ரா. சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி குழந்தைகளுடன்   சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அவரது ரசிகர்கள்.

we-r-hiring

அங்குள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தநாள் கேக் வெட்டும் பொழுது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து பாடலை பாடி, அவரின் நலனுக்காக வேண்டிகொண்டனர்.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவையும் ரசிகர்கள் வழங்கினர்.

MUST READ