Durka

Exclusive Content

யூடியூப் பார்த்து கள்ள நோட்டுகள் அச்சடித்த கல்லூரி மாணவர்கள்: ரூ.5 லட்சம் மோசடி முயற்சி; 4 பேர் கைது!

யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கக் கற்றுக்கொண்டு, அவற்றைப்...

மகாராஷ்டிராவில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் கார் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகப்...

எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகையின் புகாரா? வெளியான பரபரப்பு தகவல்!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்...

நேரலை வழிபாட்டின்போது விபத்து: சிலுவை விழுந்து பாதிரியார் உயிரிழப்பு

மரணத்தின் நிலையாமை குறித்து தேவாலயத்தில் பிரசங்கம் செய்த சில நிமிடங்களிலேயே, பின்னால்...

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை வழங்கும் திட்டம்: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமாக...

தனுஷின் ‘ஓம்’ படத்தின் ‘வீழா வீரா’ பாடல் இன்று மாலை வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா...

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன்… புதிய போஸ்டர் வெளியீடு…

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளவர்...

கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் முதல் தோற்றம் ரிலீஸ்

புது முகம் நடித்துள்ள கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் முதல் தோற்றம் வெளியானது.கோலிவுட் திரையுலகில் மாறுபட்ட திரைப்படங்களை மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று,...

டொவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம்… ரிலீஸ் தேதி இதோ…

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், வலம் வருபவர் டொவினோ தாமஸ். அண்மையில்...

சூர்யா 43 படத்தின் பாடல் பதிவுகள் தொடக்கம்… வெளியானது அசத்தல் புகைப்படம்…

சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. 2020-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ்...

மழை பிடிக்காத மனிதன் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளன.என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் சலீம். இப்படம், விமர்சன ரீதியாக நல்ல...

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக...