Kalyani T
Exclusive Content
அமெரிக்காவில் அதிர்ச்சி: 2 முறை விஷ ஊசி செலுத்தியும் உயிருடன் இருந்த மரண தண்டனை கைதி!
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மரண தண்டனை கைதிக்கு விஷ ஊசி மூலம்...
வெறும் 502 கிராம் எடை… விண்வெளியில் பூமியை படம் பிடிக்கும் ‘MIRA’ கேமரா! இந்திய நிறுவனம் பெற்ற காப்புரிமை
ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘EON Space Labs’ என்ற டீப்டெக் நிறுவனம் உருவாக்கியுள்ள...
நியூ ஜெர்சி பெருவெள்ளம்: வீட்டு வாசல் வரை நீந்தி வந்த சுறா – வைரலான அதிர்ச்சி காட்சி!
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த ‘நார்ஈஸ்டர்’ புயலால் நியூ...
Flydubai விமானத்தில் நடந்தது என்ன? – தீவிரவாத சதி, தற்கொலை முயற்சி, ஈரான் தொடர்பா? விசாரணையில் 5 முக்கிய கேள்விகள்!
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற Flydubai விமானத்தில்...
தனுஷின் 56வது திரைப்படம் எப்போது ரிலீஸ்? – படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ள...
ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 2 முதல் போராட்டம் – அபிஜித் தீப்கே அறிவிப்பு!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 2-ம்...
மார்கழி: பூமியின் பிரம்ம முகூர்த்தமும், பக்தி இலக்கியங்களின் சங்கமமும்
மார்கழி மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும். இது பொதுவாக ஆங்கில மாதங்களில் டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கி ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கும்.பூலோகத்தில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்...
டிரம்ப் மிரட்டல், வரிச் சுமை: ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் ரூ.32,000 கோடி சரிவு – IEA அறிக்கை
சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள் மற்றும் தடைகள் காரணமாக, நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி...
ரஜினிகாந்த்: பிம்பமற்ற மனிதம் – நீங்கள் அறிந்திராத 7 உண்மைப் பக்கங்கள்
நடிகர் ரஜினிகாந்த், திரைக்குப் பின்னால் முற்றிலும் வேறுபட்ட ஒரு தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறார். "செய்ய வேண்டியதை செய்; யாரும் அறியாமல் இருப்பதே பெரிய தர்மம்" என்ற தத்துவத்துடன், எளிமை, தன்னடக்கம், மற்றும் விளம்பரமற்ற மனிதாபிமானமே...
ரஜினியின் 75 ஆண்டுகள்: வெறும் வயதல்ல — ஒரு வரலாறு!
டிசம்பர் 12 ! இன்று தமிழ்த் திரையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் 75வது பிறந்த தினம்! பஸ் கண்டக்டர் எனும் நிலையினில் தொடங்கி,பாக்ஸ் ஆஃபீஸ் சக்கரவர்த்தியாய் உயர்ந்தவர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய 75-வது...
தங்கம் விலை குறைவு: சவரனுக்கு ₹320 சரிவு! நகை வாங்க உகந்த நாள்!
சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில், இன்று (டிசம்பர் 10, 2025) தங்கம் விலை குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளது. இந்த விலை மாற்றம்...
2026 இலக்கு: “தமிழ்நாடு தலைகுனியாது” – திமுகவின் பிரம்மாண்டப் பரப்புரை
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, "தமிழ்நாடு தலைகுனியாது - என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முழக்கத்துடன், இதுவரை எந்தக் கட்சியும் மேற்கொள்ளாத மிகத்...
