News365
Exclusive Content
பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது – மீறினால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்...
நவம்பர் 19 முதல் 21 வரை பள்ளிகள் மூடல் – ஒடிசா அரசு அதிரடி உத்தரவு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அக்வான்' (Akvan) புயல் தீவிரமடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா...
கீர்த்தி சுரேஷ் எனக்கு மகள் மாதிரி…. ‘சத்தியவான் சாவித்திரி’ பட விழாவில் மிஷ்கின்!
இயக்குனர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியுள்ளார்.தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக...
56 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திராவுக்கு பேரிடர் அச்சம்: ஒரே மாதத்தில் 3 புயல்கள்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு புயல்களின் பாதிப்புகளில் இருந்து...
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
பரந்தூர் விமான நிலையத்திற்காக 48% நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், எந்தவித ஆய்வுமின்றித்...
அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்குச் செல்லும் சரக்கு வாகனங்களுக்குக் காலை நேரத் தடை – உற்பத்தி பாதிப்பு; தவெக எம்.எல்.ஏ தலையீடு எனக் குற்றச்சாட்டு!
காலை 7 மணி முதல் 10 மணி வரை கட்டுப்பாடு
இதுவரை நடைமுறையில்...
ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி
EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
