Ramya

Exclusive Content

“காங்கிரஸைப் போல அழிய திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல!” – பாதர் ஜகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட...

“PF, கிராஜுட்டி கேட்டா நிதிச்சுமையா?”: வாக்கு வங்கி அரசியலால் வஞ்சிக்கப்படும் உழைப்பாளர்கள்! அரசின் நிஜ முகத்தைக் கிழித்த பத்திரிகையாளர் மணி!

தமிழக அரசியல் களத்தில் ஆட்சிகள் மாறினாலும், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் எவ்வித...

“பிரதமர் கனவில் விஜய்”: உடையும் தவெக – காங்கிரஸ் கூட்டணி? – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்!

தமிழக அரசியல் களத்தில், தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் ஆக்குவோம் என்று...

“பூதக்கண்ணாடி போட்டாலும் ஊழலை கண்டுபிடிக்க முடியாது!”: சாராய ஆலை விவகாரத்தில் சீறிய செந்தில் பாலாஜி! பேரவையில் வெடித்த மோதல்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகள் குறைப்பு, சாராய ஆலைகளுக்கான உரிமங்கள்...

“பாஜக சித்தாந்தம் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும்!”: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அதிரடி பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 'நியூஸ்...

“2027-லேயே தேர்தல் வருதா?”: மாறும் அரசியல் கணக்குகள்! விஜய் போடும் சீக்ரெட் பிளான் பலிக்குமா? – போட்டுத் தாக்கிய தராசு ஷியாம்!

"தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின்...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் – 1000க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்பு..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க...

ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பு நாடாக இணைந்த ஆப்பிரிக்க யூனியன்..

  ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் 21 வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் முதன் முறையாக அந்த அமைப்பின் 18-வது உச்சி...

ஜி20 மாநாடு : ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..

  ஜி-20 மாநாட்டிற்கிடையே  இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். நடப்பாண்டிற்கான ஜி-20 அமைப்பு மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி...

நடிகர் மாரிமுத்து மறைவு : சசிகலா, ஓபிஎஸ் இரங்கல்..

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவுக்கு சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இயக்குநர், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது....

‘என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது’ – மாரிமுத்துவின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்..

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆரம்பக்காலத்தில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த அவர், பின்னர் இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா...

விநாயகர் சதுர்த்தி : ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை அறிவிப்பு..

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை  முதலில் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழக அரசு சார்பில் விநாயகர்...