santhosh
Exclusive Content
சிம்புவின் ‘அரசன்’ படத்திற்கு திடீர் மாற்றம்! பொங்கல் ரிலீஸ் இல்லை – தீபாவளியில் வெளியாகும் முக்கிய அப்டேட்
சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்த...
இன்று தொடங்குகிறது Bigg Boss Tamil 10! விஜய் சேதுபதி தொகுப்பில் பிரம்மாண்ட Grand Launch – என்ன ஸ்பெஷல்?
சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Bigg Boss Tamil 10...
“கவிழ்கிறதா தவெக ஆட்சி?” – பலமுனைத் தாக்குதல்களால் உடையும் கூட்டணி: மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் அதிரடி அலசல்!
தமிழக அரசியல் களத்தில் தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆட்சி மற்றும்...
“ஆஸ்திரேலிய முதலீடு… 7 கிலோ தங்கம்… 26 லட்சம் கேஷ்!” ஓசூர் அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய DVAC! சேலம் பங்களாவில் என்ன நடந்தது?
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) தொடர் அதிரடி சோதனைகள் பல்வேறு திடுக்கிடும்...
“ஆன்லைன் மோகமும் கோடிக்கணக்கான ஏமாற்றமும்!” – ‘FQL’ செயலி மோசடியின் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவான அலசல்!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், டிஜிட்டல் மயமாகும் உலகமும் மக்களுக்குப் பல நன்மைகளை...
“தவெகவின் தற்கொலை அரசியல்?” – 100 நாள் ஆட்சியிலேயே வெடிக்கும் கூட்டணி மோதல்கள்: துக்ளக் இதயா பரபரப்பு அலசல்!
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் சூடபிடித்துள்ள சூழலில், தமிழக வெற்றிக்...
பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல். சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது....
பதிலளிக்க பி.சி.சி. நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரதமர் நரேந்திர மோடியின் ஆவணப்படம் தொடர்பான, அவதூறு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்க பி.பி.சி. நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புசர்வதேச செய்தி...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புஅதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தூத்துக்குடி...
திரைத்துறையில் நடிகர் சரத்பாபு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்!
பிரபல நடிகர் சரத்பாபு (வயது 71) உடல்நலக்குறைவுக் காரணமாக, கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், சரத்பாபு சிகிச்சைப் பலனின்றி இன்று...
அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு…. ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள தனிப்பட்ட அறிவிப்பில், "அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு. இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத...
கருணை அடிப்படையில் 103 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 22) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுத்தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை...
