உலகம்

மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட...

ஐநா பொதுப்பேரவையில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய துருக்கி அதிபர் எர்தொகன்: சர்வதேச அரங்கில் சலசலப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் ரெசெப்...

ஐநா மாநாட்டில் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை! “ஈரானை அழித்தொழிக்க நேரிடும்” – மறுபுறம் 3 மணி நேர ரகசிய பேச்சுவார்த்தை!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட்...

நேபாள வெள்ள நிவாரணம்: ரூ.310 கோடி கூடுதல் உதவி அறிவித்த அமெரிக்கா!

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்...

10 மாச காத்திருப்பு.. 2.5 மணி நேர வேலை! “உடம்பு சரியில்ல”ன்னு சொல்லி கறுப்பின இளைஞரைத் தூக்கிய அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தேடிச் சென்ற இளைஞர் ஒருவர், தான் வேலைக்குச் சேர்ந்து வெறும் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே, "உடலில் சுத்தமில்லை" என்ற காரணம் கூறி அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பத்த மாதங்களாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுவந்த தனக்கு, இனவெறி காரணமாகவே...

பாகிஸ்தானில் மசூதி அருகே பயங்கர குண்டுவெடிப்பு! வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் – 21 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹட் மாவட்டத்தில் மசூதி அருகே வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தொழுகையின்போது பயங்கர தாக்குதல்கோஹட்...

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு! மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் – 5 போலீசார் உட்பட 16 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கோஹாட் நகரில் போலீஸ் வளாகத்தில் அமைந்துள்ள மசூதி அருகே நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 5 போலீசார் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.மசூதியில் தொழுகை நடைபெற்றபோது தாக்குதல்கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட்...

பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி! பாகிஸ்தானில் லாக்டவுன் பாணி கட்டுப்பாடுகள்

பாகிஸ்தானில் கடுமையான எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து பொருளாதார செலவினங்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கொரோனா கால கட்டுப்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக செய்திகள்...

சவுதி – ஹவுதி மோதல் தீவிரம்! ஏவுகணை, டிரோன் தாக்குதலில் 5 பேர் பலி – மத்திய கிழக்கில் பதற்றம்

சவுதி அரேபியா மற்றும் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரின் தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பல ஆண்டுகளாக நீடிக்கும் மோதல்ஏமனில் அரசுப்படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல...

உக்ரைன் போர் சூழலுக்கு இடையே ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கம்! 3 நாட்கள் நடைபெறும் வாக்குப்பதிவு

உக்ரைன் உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (செப்.18) தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த தேர்தலில், அந்நாட்டின் 450 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்டேட் டுமா நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.3 நாட்கள்...

━ popular

மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சிப் பறப்பை முடித்துவிட்டு விமானப்படைத் தளத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து...

தமிழக இடைத்தேர்தல் களம்: தவெகவின் அரசியல் எதிர்காலமும், கட்சிகளின் வியூகங்களும் – மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சிறப்புப் பேட்டி!

தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் திசையையும், கட்சிகளின் பலத்தையும் நிர்ணயிக்கக் கூடிய மிக முக்கியத் திருப்புமுனையாக மாறியுள்ளன. தற்போதைய அரசியல் சூழல், கட்சிகளின் தேர்தல் வியூகங்கள் மற்றும் தவெகவின்...

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: ஆளும் அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்கணிப்பும், ஐ.பி.டி.எஸ். நிர்வாகி திருநாவுக்கரசுவின் அதிரடிப் பேட்டியும்!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய பாரம்பரியக் கட்சிகளின் வரிசையில் புதிய அரசியல் சக்திகளின்...

“நான் திமுகவில் இணைகிறேனா? என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை” – காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வபெருந்தகை பேட்டி!

தான் திமுகவில் இணையவிருப்பதாகப் பரப்பப்படும் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும், தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், காங்கிரஸ் கட்சியில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வபெருந்தகை...

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் – ரூ. 28.94 கோடி உண்டியல் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் உலகம் முழுவதிலும் இருந்து வருகை தந்த 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இந்தத் தகவலைத் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD)...