உலகம்

நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…

அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு...

மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…

இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது...

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர்...

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி...

”போலி காதலன்” வேலை – புது ட்ரெண்ட்

”போலி காதலன்" வேலை புதிய ட்ரெண்டாக வியட்நாமில் நடைமுறையில் உள்ளது.திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் உறுதியளிக்கும் ஒரு உறுதிப்பாடாக கருதப்பட்டு வந்தது. திருமணம் என்பது "ஆயிரங்காலத்துப்பயிர்". திருமண விழாவில் சபதங்கள் எடுத்து , ஒரு திருமண விழாவை மிகவும் அர்த்தமுள்ளதாகவும்...

“மேக் இன் இந்தியா திட்டம்” ரஷ்ய அதிபர்  பாராட்டு !

சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், ரஷ்ய அதிபர் புடின் பேசியது, "இந்தியாவில் எம் எஸ் எம் ஈ-க்கு (MSME)...

பாகிஸ்தானின் டாப் 10 பணக்காரர்கள்: மொத்தமாக சேர்த்தாலும் முகேஷ் அம்பானியை நெருங்க முடியல

பாகிஸ்தானில் தற்போது உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களைக் கையாள்வதில் காவல்துறையும், ராணுவமும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால் பாகிஸ்தானுக்கு தினமும் ரூ.6000 கோடி...

முதலமைச்சருக்கு எதிராக பா.ம.க… அதானி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சியா?

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, இந்த விவகாரத்தில் அதானியை காப்பாற்றும் முயற்சியே என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சூரிய மின்சார கொள்முதல் செய்ய 5 மாநில அரசு அதிகாரிகளுக்கு 2 ஆயிரம்...

ரூ.52 கோடிக்கு ஏலம் போன ஒற்றை வாழைப்பழம்: இதன் சிறப்பு என்ன தெரியுமா?

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் உலகின் விலை உயர்ந்த வாழைப்பழம் என்ற சாதனையை படைத்துள்ளது. டேப் மூலம் சுவரில் பதிக்கப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் 62 லட்சம் டாலர்களுக்கு அதாவது சுமார் 52.4 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் போனது.ஆனால், இந்த...

சீனாவின் கணினி Lenovo விற்பனை சரிவு: இந்தியர்கள் புறக்கணிப்பது ஏன்?

சீன கணினி, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இந்தியாவில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியாவில் லெனோவாவின் விற்பனை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. லெனோவாவின் விற்பனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது.ஆண்டுக்கு ஆண்டு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 14 சதவீதம் சரிவு...

━ popular

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவது மிகவும் பொதுவான ஒன்று. ஆனால் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. இரும்புச்சத்து தான் ஹீமோகுளோபின் உருவாக முக்கிய பங்கு...