காலில் விழுந்து வணங்கி நகைகளை பறித்த பெண்! கனடாவில் இந்திய மூதாட்டியிடம் ரூ.13 லட்சம் நகைகள் கொள்ளை – வைரல் வீடியோ
கனடாவின் பிராம்ப்டன் நகரில் மாலை நேர நடைப்பயிற்சிக்குச் சென்ற 78 வயதான...
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் குறைந்தது 27...
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,...
தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய மக்கள், சுற்றுலா பயணிகள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...
பெய்ரூட்: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான கட்டிடங்கள்; உருக்குலைந்த லெபனான் தலைநகர்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய உக்கிரமான வான்வழித் தாக்குதல்களில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதல்கள் பெய்ரூட்டின் இதயப்பகுதியாகக் கருதப்படும் பாஷுரா (Bachoura) மற்றும் ஸுகாக் அல்-ப்லாட் (Zuqaq al-Blat)...
“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்குக் கேள்வி எழுப்பிய அலி லாரிஜானி: இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகளின் மௌனத்தைக் கலைக்கும் வகையில் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி மிகக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.சமீபகாலமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில்...
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!
ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளருமான அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பிப்ரவரி இறுதியில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா...
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கத் தாக்குதல்: உயிரிழந்த மாலுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டது ஈரான்!
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வில் வீரமரணம் அடைந்த மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர்களது புகைப்படங்களை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற MILAN 2026...
அமெரிக்கா – ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பின்லாந்து!
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தப் போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் முன்வருமாறு இந்தியாவுக்கு பின்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.பின்லாந்து அதிபரின்...
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த நாடுகள்!
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனை பாதுகாக்க "சர்வதேச கூட்டணி" அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தாா். இதனை ஜப்பான், மற்றம் ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு சீனா மற்றும்...
━ popular
தமிழ்நாடு
தனியார் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை.. ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!
தனியார் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கு மானியம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தினர், ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம்...
தமிழ்நாடு
என் தங்கமே.. என் செல்ல மகனே.. நீதாண்டா 20 வருஷத்துக்கு ராசா.. நீ தான் வரணும் – முதலமைச்சர் விஜயிடம் உணர்ச்சி பெருக்குடன் பேசிய மூதாட்டி.!
முதலமைச்சர் விஜயை சந்தித்த மூதாட்டி ஒருவர், அவரிடம் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது. “என் தங்கமே, என் செல்ல மகனே.. நீதாண்டா 20 வருஷத்துக்கு ராசா.....
மாவட்டம்
முதல்வர் விஜயை காண காத்திருந்த நர்சிங் மாணவி திடீர் மயக்கம்.. மதுரையில் பரபரப்பு!
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.முதல்வர் விஜயை காண்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த நர்சிங் மாணவி கனிமலர் தனது பாட்டியுடன்...
தமிழ்நாடு
ஜெம் வீரமணி வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு டி.ஆர்.பாலு புகார் மனு – முதலமைச்சர், இரு அமைச்சர்களை ‘சம்மன்’ செய்து விசாரிக்க கோரிக்கை
ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் சம்மன் செய்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி திமுக பொருளாளரும் மக்களவை...
தமிழ்நாடு
உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
கோவில்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் வேல்முருகன், கடத்தல் கும்பலை பிடிக்க தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், காவலர் வேல்முருகனின் வீரச் செயலுக்கு...
