Homeசெய்திகள்வணிகம்தங்கம் விலை தொடர் சரிவு

தங்கம் விலை தொடர் சரிவு

-

- Advertisement -

சென்னையில் சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கு விற்பனை!தங்கம் விலை தொடர் சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்கத் திட்டமிடும் பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

அதிரடியாகக் குறைந்த தங்கம், வெள்ளி விலை

MUST READ