spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமிரட்டலான லுக்கில் தளபதி விஜய்... லியோ படத்தின் அசத்தல் அப்டேட்!

மிரட்டலான லுக்கில் தளபதி விஜய்… லியோ படத்தின் அசத்தல் அப்டேட்!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜயுடன் சஞ்சய்தத் திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் இப்படம் வெளிவர இருப்பதால் ரசிகர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே அனைத்து சினிமா ரசிகர்களும் படத்தில் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் அன்று பெரிய அப்டேட் வரும் என்று எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. தற்போது அந்த அப்டேட் என்னவென்றால் இந்த படத்தின் ‘நான் ரெடி’ எனும் முதல் பாடல் விஜயின் பிறந்தநாளன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ