- Advertisement -
தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற தலைப்பில் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இந்தியிலும் அவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவருடன் ஏற்கனவே இந்தியில் அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத், மும்பை என மாறி மாறி பல கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.