- Advertisement -
தமிழகத்தில் தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை என்றும், வெறும் ரீல்ஸ் வெளியிடும் அரசாகவே தவெக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.


மீனவர் விவகாரத்தில் மெத்தனப் போக்கு
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உயிரிழந்த மீனவரின் உடலை தமிழ்நாட்டிற்கு மீண்டும் கொண்டுவருவதற்குக்கூட தவெக அரசு எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை
மேலும், மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான மனநிலையைத் தவெக அரசு சிறிதும் உணர்ந்து செயல்படவில்லை என்றும் அவர் சாடினார்.
“தோல்வி கண்டு புலம்ப வேண்டாம்; அண்ணன் தம்பிகளாய் ஒன்றிணைவோம்”: திருச்சி சிவா எழுச்சியுரை!
