spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் - கெஜ்ரிவால்

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் – கெஜ்ரிவால்

-

- Advertisement -

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் – கெஜ்ரிவால்

நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகை இட உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

we-r-hiring

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் - கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி முடிந்தால் தனது கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து கொள்ளட்டும் என்றும் ஆம் ஆத்மியின் அனைத்து தலைவர்களையும் பிரதமர் மோடி சிறையில் அடைக்க முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்த பிரதமர் மோடி தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் சென்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளார்.

நாளை பாஜக அலுவலகம் வருகிறேன் - கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி எம்.பி.சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைதான கெஜ்ரிவால் உதவியாளர் வைபவ் குமாரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்.

MUST READ