Homeசெய்திகள்விளையாட்டுஅர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!

அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!

-

- Advertisement -

 

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
Photo: ICC

அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் அயலான்…. தேதியை லாக் செய்த படக்குழு!

நடந்து முடிந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தியிருந்தார். அத்துடன், உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் ஜாகீர்கானின் சாதனையையும் முறியடித்தார்.

அதன் அடிப்படையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் சிறப்பு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பரிந்துரை பட்டியலை முகமது ஷமியின் பெயரைச் சேர்க்க பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.

அர்ஜுனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை!

இதேபோல், மேஜர் தயாசந்த் கேல் ரத்னா விருதுக்கு பேட்மிண்டன் வீரர்கள் சாய்ராஜ் ரெட்டி, சிராக் ஷெட்டி பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

MUST READ