spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

-

- Advertisement -

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

we-r-hiring

விபத்தால் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது – வைகோ!

டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், கடந்த 2022- ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சைப் பெற்ற அவர், காயத்தில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து உடற்தகுதிச் சான்றை அவர் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது – ஈபிஎஸ்

இதனால் வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக டெல்லி அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

MUST READ