Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அட்டவணை இன்று வெளியாகிறது!

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அட்டவணை இன்று வெளியாகிறது!

-

- Advertisement -

 

அகமதாபாத்தில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியா?- அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
Photo: ICC World Cup 2023

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 27) வெளியாகிறது.

பணிக்கு வராத ஊழியர்கள்… அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!

2023- ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் அக்டோபர் 5- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, லக்னோ, மும்பை, புனே, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய 12 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

குறிப்பாக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மற்றும் மும்பை வான்கடே மைதானங்களில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!

இன்று இந்தியாவில் தொடங்கி அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு உலகக்கோப்பைக் கொண்டு செல்லப்படவுள்ளது.

MUST READ