Homeசெய்திகள்தமிழ்நாடுஅன்பில் மகேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு – ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

அன்பில் மகேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு – ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

-

- Advertisement -

சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவுசெய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த வழக்கு.. அன்பில் மகேஷின் மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிப்பு..

we-r-hiring

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு.. முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட வேண்டுமென்ற அன்பில் மகேஷ் தரப்பு முறையீடு ஏற்பு

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமாக வசூலித்ததாக பள்ளிகள் அளித்த புகார்

அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

மகேஷின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டு, செப்டம்பர் 18ல் மகேசிடம் விசாரணை..

 

மாநகராட்சி, நகராட்சி மக்களுக்கு ஷாக்! சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்? – அரசு தீவிர ஆலோசனை!

MUST READ