Homeசெய்திகள்உலகம்பாரிஸ் ஃபேஷன் வீக் ஆடை அலங்கார அணிவகுப்பு

பாரிஸ் ஃபேஷன் வீக் ஆடை அலங்கார அணிவகுப்பு

-

- Advertisement -

பாரிஸ் ஃபேஷன் வீக் ஆடை அலங்கார அணிவகுப்பு

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஃபேஷன் வீக் ஆடை அலங்கார அணிவகுப்பில் அழகிகள் ஒய்யாரமாக நடைபோட்டு காண்போரை மயக்கினர்.

 

we-r-hiring
முழுக்கை, முழுக்கால் ஆடைகளை அணிந்து அழகிகள் நளின நடை

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஃபேஷன் வீக் ஆடை அலங்கார அணிவகுப்பு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், ஃபேஷன் வீக்கின் மையக் கருத்தாக, ஃபுல் ஸ்லீவ்ஸ் எனப்படும் மணிக்கட்டு வரை நீளும் மேலாடைகள் மற்றும் கணுக்கால் வரையிலான ஆடைகள் இடம்பெற்றன. இளம்பச்சை, கரும்பச்சை, அடர் சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு நிறங்களில் முழுக்கை, முழுக்கால் ஆடைகளை அணிந்து வந்த அழகிகள் வெள்ளை நடைபாதையில் நளினமாக நடந்தனர்.

வித்தியாச ஆடையில் நடிகர் ஜாரெல் லெட்டோ, பாடகி அயா நகமுரா

வரும் 7-ஆம் தேதி வரை பாரீஸ் ஃபேஷன் வீக் நடைபெறுகிறது. 4-ஆம் நாள் நிகழ்ச்சியில் நடிகர் ஜாரெல் லெட்டோவும், பாடகி அயா நகமுராவும் வித்தியாசமான ஆடையை அணிந்து வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்

 

MUST READ