Tag: கலைஞர் குறல் விளக்கம்
63 – இடுக்கண் அழியாமை, – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
கலைஞர் குறல் விளக்கம் - சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது. அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
622....
62 – ஆள்வினை உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
611. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
கலைஞர் குறல் விளக்கம் - நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்...
61 – மடி இன்மை- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
601. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்
கலைஞர் குறல் விளக்கம் - பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப்...
60 – ஊக்கம் உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
591. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
கலைஞர் குறல் விளக்கம் - ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர், ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர்...
59 – ஒற்றாடல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
கலைஞர் குறல் விளக்கம் - நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும். நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட...
58 – கண்ணோட்டம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
கலைஞர் குறல் விளக்கம் - இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள்...