Tag: க்ரைம்
திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல்...