Tag: சினிமா
நெட்பிளிக்ஸ் செயலியில் புதிய வசதி: ஆகஸ்ட் 3 முதல் ‘குறுகிய வடிவ வீடியோக்கள்’ (Short Videos) அறிமுகம்!
பிரபல ஓடிடி (OTT) தளமான நெட்பிளிக்ஸ் (Netflix), தனது பயனர்களைக் கவரும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, இனி நெட்பிளிக்ஸ் செயலியில் 2 முதல் 20 நிமிடங்கள் வரையிலான...
“திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!” – காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி
திரைப்படங்களில் சமூகப் பொறுப்புடன் என்னால் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன் என்றும், பொதுமக்கள் தங்களது உடல்நலனைத் தாங்களே விழிப்புணர்வுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரபல திரைப்பட நடிகர் ஆர். ரமேஷ்...
“6 படம் வரை தனுஷுக்கு சினிமாவே பிடிக்காது, அழுதுகிட்டே நடிப்பான்!” – மேடையில் உருகிய இயக்குநர் கஸ்தூரி ராஜா!
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் பேரனும், நடிகர் தனுஷின் சகோதரி மகனுமான பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்...
அரசியலில் குதிக்கிறாரா தனுஷ்? ‘புதிய கொடி’ சர்ச்சைக்கு ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம்!
அரசியலில் தனுஷ் குதிக்கிறார் என்ற வதந்தியை ஏற்படுத்திய ‘புதிய கொடி’ சர்ச்சை குறித்து ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து'...
வெளியானது ‘டாக்சிக்’ படத்தின் முதல் பாடல் ‘Tabaahi’.. மாஸ் காட்டும் யஷ் – கியாரா அத்வானி!
'கே.ஜி.எஃப்' (KGF) திரைப்படங்களின் பிரம்மாண்டமான உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கன்னட ராக்ஸ்டார் யஷ்-இன் அடுத்த அதிரடிப் படைப்பு 'டாக்சிக்' (Toxic). கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பான்-இந்தியா...
திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!
மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன் மற்றும் பார்வதி திருவோத்து இணைந்து நடித்துள்ள திரைப்படம் “I, Nobody”. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் டீசர்...
