Tag: சிபிஐ
“அன்புமணி சிறைக்கு செல்லட்டும்”! ராமதாஸ் பகீர் வார்த்தை! தைலாபுரத்தில் நடந்த ரகசிய சந்திப்பு!
பாஜக கூட்டணி தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சி தான் தற்போது ராமதாஸ் - அன்புமணி ஆகியோர் இடையே நடக்கும் யுத்தம் என்று எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.பாமகவில் மருத்துவர்...
ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கடந்த...
பென்னாகரம் இளைஞர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்
பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தருமபுரி மாவட்ட வனத்துறையினரால்...
நுகர்பொருள் வாணிபக் கழக ஊழலில் சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி காட்டம்
நுகர்பொருள் வாணிபக் கழக போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்? குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை தேவை! என , பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள...
காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!
வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...
