Tag: தவெக

சட்டப்பேரவையில் மோடி பெயர் அவுட்! கூட்டணி கட்சிகளை அடக்க பார்க்கிறதா தவெக? பின்னணி அலசல்!

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணியில் உள்கட்சி முரண்பாடுகளும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான மோதல்களும் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, தவெக மற்றும் காங்கிரஸ் இடையே உருவாகியுள்ள...

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் 3 சிலிண்டர்கள் கேள்விக்குறியா? – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 6 இலவச சிலிண்டர்கள் தற்போது 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதா என்றும், மீதமுள்ள மூன்று...

தவெகவிற்கு ரோசம் இருக்கிறதா? கூட்டணியை விட்டு வெளியேற்றிவிட்டு ஆட்சி செய்யட்டும்”: கே.என்.நேரு காட்டமான ஆவேசம்

தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடுதான் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு, ரோசம் இருந்தால் கூட்டணியில் உள்ள கட்சிகளை வெளியேற்றிவிட்டு தவெக ஆட்சியை நடத்தட்டும்...

“டெல்லிக்கு சேவகம் செய்கிறாரா விஜய்?..” திமுக, அதிமுக வரிசையில் தவெகவும்?.. வெளுத்து வாங்கிய சாவித்திரி கண்ணன்!

முதலில் வீழ்ந்தது அதிமுக. அடுத்து அடிமையானது திமுக. தற்போது அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளதோ என்ற பலத்த சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.பிரதமரின் பேச்சு; தலைமைச்...

தாம்பரத்தில் அதிர்ச்சி: மகளின் காதலன் கூலிப்படை ஏவி ஆணவக்கொலை – தவெக நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே காதலித்த குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கூலிப்படையை ஏவி கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி மற்றும்...

“யாரை ஏமாற்ற இந்த பிரமாணப் பத்திரம்?..” ஏழை எம்.எல்.ஏ-க்கள் யார்?.. த.வெ.க அரசின் கார் திட்டத்தில் வெடித்த குழப்பம்!

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ.-க்கள்) அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு, தற்போது மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே கோடிக்கணக்கான சொத்துக்களையும், விலையுயர்ந்த சொகுசு...