Tag: திருக்குறள்
99 – சான்றாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
981. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
கலைஞர் குறல் விளக்கம் - ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள்...
98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
கலைஞர் குறல் விளக்கம் - ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
972. பிறப்பொக்கும்...
97 – மானம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
கலைஞர் குறல் விளக்கம் - கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால்...
96 – குடிமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
கலைஞர் குறல் விளக்கம் - நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களை-யல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்...
95 – மருந்து, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
கலைஞர் குறல் விளக்கம் - வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு...
94 – சூது, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
கலைஞர் குறல் விளக்கம் - வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில்...
