Tag: படப்பிடிப்பு

சிதம்பரத்தில் நடைபெறும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு சிதம்பரத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து...

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’….. படப்பிடிப்பு நிறைவு!

விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதன்படி மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய இவர் பல வெற்றி...

ராமநாதபுரத்தில் நடைபெறும் ‘இட்லி கடை’ படப்பிடிப்பு!

தனுஷின் இட்லி கடை படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகர் தனுஷ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களை...

ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த சந்தீப் ரெட்டி வங்கா….. பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு எப்போது?

சந்தீப் ரெட்டி வங்கா , பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் கடைசியாக கல்கி...

மீண்டும் தொடங்கிய ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு…. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில்...

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு நிறைவு…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் சந்தானம் தற்போது தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி...