Tag: பரபரப்பு

வேளச்சேரி தனியார் வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச்சென்ற பெண்ணால் பரபரப்பு!

சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 5 தேதி, வங்கி மேலாளர் அகமது காதிரியை சந்தித்து வங்கியில் உள்ள லாக்கர்...

விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற நபரால் பரபரப்பு!

புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த தவெக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோரை போலீசார் சோதனை...

திருப்பரங்குன்றம் விவகாரம்… வேல் புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு…

"காக்க காக்க தமிழ்நாட்டை காக்க விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட" கோவில் மசூதி சர்ச் வேல் புகைப்படத்துடன் திருப்பரங்குன்றம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான...

பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்கவாறு நடந்துக் கொண்ட நபரால் பரபரப்பு…

இந்து அறநிலையத்துறை பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை உதவி ஆணையராக ராஜலட்சுமி பணிபுரிந்து வருகிறார். அவரது துறைக்கு கீழ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்...

தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!

காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற  தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும்...

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…

ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...