Tag: பிரதமர் மோடி

தமிழகத்தில் மேலும் 2 புதிய ‘வந்தே பாரத்’ ரயில்கள்!

தமிழகத்தில் நாகர்கோவில் - எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.சென்னை எழும்பூர் -...

பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து சேதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி...

பிரதமர் மோடியுடன், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா...

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வுசெய்த பிரதமர் மோடி… முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில்...

வங்கதேச வன்முறை – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

வங்கதேச அரசியல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது.வங்கதேசத்தில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த...