Tag: அட்லி பாராட்டு

“ராமாயணம் வெறும் திரைப்படம் அல்ல; ஓர் அனுபவம்!” – படத்தைப் பாராட்டி நெகிழ்ந்த இயக்குநர் அட்லி!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தை இயக்குநர் அட்லி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தப் படம் வெறும் திரைப்படம் மட்டுமல்ல; ஒரு...