Tag: அண்ணாமலை

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப்...

ஆர்.எஸ்.எஸ். பாணியில் கூலிப்படை அரசியல் செய்யும் சீமான்… பெரியார் அவதூறு பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்! 

தமிழ்நாட்டில் திராவிட அரசியலை எதிர்த்து பேச பாஜகவுக்கு கிடைத்த திறமையான கூலிப்படை நபர்தான் சீமான் என தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறு கருத்து தெரிவித்ததன் முழுமையான பின்னணி குறித்து பிரபல...

பகுத்தறிவை உடைத்துப்பார்க்கும் அண்ணாமலை… மக்களுக்கு கஷ்டம் வந்தப்ப கூட வராத விஜய்… கனிமொழி எம்.பி. விளாசல்! 

சீமான் போன்றோர் அனைவருக்கும் அரசு வேலை தருவேன் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பதாகவும், அதனை ஆட்சி நடத்த தெரிந்தவர்களால் மட்டும்தான் செயல்படுத்த முடியும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை தென்மேற்கு...

அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்தான் அமலாக்கத்துறையின் டார்கெட்… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளதாகவும், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்களுடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமைச்சர்...

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை – நாராயணசாமி

பாஜகவுக்கு பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை: பாஜகவினர் மேல் தான் பாலியல் பலாத்கார வழக்கு அதிகம் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என நாடகத்தை தமிழகத்தில் பாஜக அரங்கேற்ற வேண்டாம்- நாராயணசாமி...

மாணவி பாலியல் வன்கொடுமை: யார் அந்த சார்…? உடைத்து பேசும் தோழர் மருதையன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக திமுக மீது குற்றம்சாட்டுவதாக தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தோழர் மருதையன்...